Apr 20, 2021, 19:54 PM IST
உண்மைக்குப் புறம்பானது என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். Read More
Apr 20, 2021, 20:33 PM IST
சென்னை ஆவடியில் உள்ள தேவாலயத்தில் ஜெபம் செய்ய வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Apr 20, 2021, 19:14 PM IST
மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. Read More
Apr 20, 2021, 16:11 PM IST
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. Read More
Apr 20, 2021, 15:25 PM IST
கே.எல்.ராகுல் கேப்டன்சியை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. கே.எல்.ராகுலால் பந்து வீச்சை சரியாக நிர்வகிக்க முடியவில்லை, என்றும் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Apr 20, 2021, 15:12 PM IST
தமிழகத்தில் கொரோன பிரச்னை முடிவுக்கு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது. Read More
Apr 20, 2021, 14:46 PM IST
நேற்றை ஆட்டத்தில் தோனி அடித்த டைவ் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. பிட்னஸ் இல்லை என்று சொல்லுபவர்களின் விமர்சனங்களுக்கு நேற்றைய ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. Read More
Apr 20, 2021, 14:31 PM IST
வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனை டீன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Apr 20, 2021, 14:06 PM IST
சிந்தனை செய் படப்புகழ் இயக்குநர் யுவன் இயக்கத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி நாயகியாக நடிக்கவிருக்கிறார். Read More
Apr 20, 2021, 12:35 PM IST
அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது குறித்து உளவுத்துறை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இது தான் முதல்வரை சற்று கலக்கமடையச் செய்துள்ளது Read More