Jul 28, 2020, 17:49 PM IST
மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள சிங்ராலியைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சவுத்ரி. 28 வயதான இவர் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்து முடித்துக் கடந்த நவம்பரில் தான் பணிக்குச் சேர்ந்துள்ளார் சவுத்ரி. டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். Read More
Jul 28, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது கட்டுப்படவில்லை. நேற்றும் 6993 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. சீன வைரஸ் நோயானா கொரோனா, இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Jul 27, 2020, 14:03 PM IST
நடிகர் விஜய்யின் ப்ரண்ட்ஸ் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் விஜயலட்சுமி, இவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 27, 2020, 10:22 AM IST
தமிழகத்தில் நேற்று மட்டுமே 6986 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு 85 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தான் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
Jul 21, 2020, 10:00 AM IST
மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மத்தியப் பிரதேச மாநில கவர்னராக லால்ஜி தாண்டன்(85) இருந்து வந்தார். Read More
Jul 20, 2020, 18:09 PM IST
யார் யாருக்கோ எப்படி எப்படியோ அதிர்ஷ்டம் அடிக்கிறது. சுஷாந்த் மரணம் பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது தற்கொலையால் அவரைப் போலவே உருவ ஒற்றுமை உள்ளவருக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. Read More
Jul 18, 2020, 19:23 PM IST
கன்னட மூத்த நடிகர் ஹுலிவன கங்காதர். இவர் 100க்கும் மேற்பட்ட படங்கள், 150 நாடகங்களில் நடித்திருப்பதுடன் பல கன்னட சீரியல்களிலும் நடித்திருந்தார். உல்டா பால்டா, கிராம தேவதே, பூமி தாயா சோச்சலா மாகா, அப்பு, குரிகலு சர் குரிகலு, மற்றும் சபவேதி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றார். Read More
Jul 17, 2020, 14:36 PM IST
இந்திய நிலப்பரப்பில் ஒரு இன்ச் பகுதியைக் கூட, உலகில் எந்த சக்தியாலும் எடுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே 2 மாதத்திற்கு முன்பு சீனா, திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது Read More
Jul 17, 2020, 12:23 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நேற்று சென்னையில் பாதாளச் சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித உயிர்கள் அலட்சியப்படுத்தப்படுவதை அழுத்தம் திருத்தமாகக் காண்பிக்கிறது Read More