Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Read More
Sep 9, 2018, 20:06 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அதிமுக அரசும், மத்திய அரசும் கைகோர்த்து செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 8, 2018, 13:45 PM IST
800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இன்றி பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்கள் அவதிப்பட்டு வருவதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக  உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Sep 7, 2018, 11:29 AM IST
விருதுநகர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. Read More
Sep 7, 2018, 10:20 AM IST
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான 105 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காபந்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். Read More
Sep 7, 2018, 08:49 AM IST
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று வங்காளதேச அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 6, 2018, 18:17 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அமைச்சரவையை கூட்டி 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். Read More
Sep 6, 2018, 17:12 PM IST
அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. Read More
Sep 6, 2018, 08:08 AM IST
பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். Read More
Sep 5, 2018, 13:16 PM IST
மாணவி சோபியா மீது வழக்குத் தொடுத்த தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். Read More