Mar 12, 2019, 00:02 AM IST
இப்போவே வெயில் மண்டையை பொளக்குது.. மக்களே தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. தண்ணீர் எப்பவும் குடிக்கவும் பிடிக்காது.. அதனால நீர் மோர் குடிச்சீங்கனா ரொம்பவும் நல்லது. நீர் மோர் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 11, 2019, 23:37 PM IST
சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு பருப்பு போடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.. அடடே என்ன ருசி என்பீர்கள்.. அந்த பருப்பு பொடி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாமா..? Read More
Mar 11, 2019, 22:51 PM IST
வீட்டிலேயே பேக்கரி ஸ்டைல்ல காராபூந்தி எப்படி செய்றதுன்னு இப்ப பார்க்கலாம்.. Read More
Mar 8, 2019, 21:44 PM IST
கேரட்டை பச்சையாகவோ, பொரியலாகவோ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. அதுவே, கேரட்டில் ஹல்வா செய்துக் கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் தானே.. சரி, குழந்தைகளுக்கு பிடித்த கேரட் ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 6, 2019, 23:03 PM IST
பொதுவா கீரை என்றாலே குழைந்தைகளுக்கு இறங்காது. அதுவே போண்டா என்றால் உடனே சாப்பிடுவார்கள். அதனால், கீரையை போண்டாவிற்குள் ஒளித்து வைத்து கீரை போண்டா ரெசிபியை செய்துக் கொடுங்க.. சரி இப்போ கீரை போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். Read More
Mar 6, 2019, 22:43 PM IST
வெயில் காலம் தொடங்கியாச்சி அப்புறம் என்ன சில்லுனு சாப்பிட வீட்டுலயே ஈஸியா செய்யலாம் சாக்லேட் குல்பி ரெசிபி.. Read More
Mar 5, 2019, 22:48 PM IST
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய ஓட்ஸ் புட்டு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 5, 2019, 22:26 PM IST
ருச்சி கார்னர் நேயர்களே.. இன்னைக்கு நாம் அரிசி பாயாசம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 4, 2019, 18:52 PM IST
வீட்டிலேயே நாம் சுவையான முந்திரி பிஸ்கெட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 1, 2019, 21:49 PM IST
சில்லி பரோட்டா சாப்பிட்டுருப்பீங்க.. சில்லி சப்பாத்தி சாப்பிட்டுருக்கீங்களா ? சரி இப்போ சில்லி சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்ப்போம்.. Read More