Aug 23, 2018, 17:27 PM IST
முக்கொம்பு அணை மதகு, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 22, 2018, 09:41 AM IST
மழை வெள்ளத்தால் பாதைகள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், ஓணம் பூஜைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. Read More
Aug 22, 2018, 08:06 AM IST
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக நிரம்பித் ததும்புகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. Read More
Aug 21, 2018, 17:27 PM IST
மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான, கேரள மாநிலத்திற்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முன் வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 18:29 PM IST
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பள்ளி சான்றிதழ் மூழ்கி நாசமானதால், விரக்தியடைந்த வாலிபர் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 20, 2018, 16:29 PM IST
வெளிநாடு சொத்துகளை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மருமகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். Read More
Aug 20, 2018, 16:14 PM IST
வெள்ள நீரை சேமிக்க 62 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளதை புதிய திட்டம் போல் அறிவித்து ஏமாற்ற முயற்சிப்பதாக என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  Read More
Aug 20, 2018, 12:07 PM IST
சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தளிக்கின்றன.  Read More
Aug 20, 2018, 09:38 AM IST
கொள்ளிடம் பழைய பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்ததால் பாலம் தண்ணீரில் மூழ்கிய காட்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 19, 2018, 11:20 AM IST
62 தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More