Mar 25, 2019, 11:09 AM IST
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன். Read More
Mar 23, 2019, 23:13 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குட்டி குட்டி பிஸ்கட் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 23, 2019, 14:59 PM IST
தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது. Read More
Mar 20, 2019, 21:43 PM IST
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. `மாற்று சினிமா’, என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. Read More
Mar 19, 2019, 22:23 PM IST
லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம் Read More
Mar 19, 2019, 00:00 AM IST
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். Read More
Mar 19, 2019, 08:20 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. Read More
Mar 15, 2019, 11:52 AM IST
இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் பெருவாகனங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்ப முறைக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் திருட்டு மற்றும் திருடிய வாகனங்களை கழற்றி விற்பது போன்ற குற்றச்செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 14, 2019, 23:04 PM IST
சேலத்தில் 5 வயது சிறுமி ஒருவர் காமக் கொடூரன் ஒருவனால் வன்கொடுமை Read More
Mar 14, 2019, 13:05 PM IST
பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள், இளம் பெண்களை பாலியல் கொடூரம் செய்த கும்பல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்கக் கோரும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. Read More