Jan 4, 2019, 15:04 PM IST
திருவாரூர் தொகுதி அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் போட்டியிடுவார் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். Read More
Jan 4, 2019, 14:48 PM IST
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி பெயரில் அவரது ரசிகர்கள் விருப்ப மனு தாக்கல் செய்த தகவல் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பரவி வருகிறது. Read More
Jan 2, 2019, 19:25 PM IST
திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலில் ’தமிழ் முழக்கம் 'சாகுல் அமீது' தமது கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவார் என் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். Read More
Dec 4, 2018, 14:56 PM IST
ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வருமான வரித்துறையின் புகார் மீது சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 22, 2018, 14:48 PM IST
இடைத்தேர்தல் பணிகளில் அதிரடியாகக் கால் வைக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஜனவரியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வரும். திமுக கூடாரம் காலியாகப் போகிறது' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். Read More