Dec 16, 2018, 15:13 PM IST
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 20:00 PM IST
ரூ9,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Nov 30, 2018, 12:01 PM IST
ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 26, 2018, 15:51 PM IST
சிபிசிஐடி போலீசார் தம் மீது வழக்கு தொடர் திட்டமிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயர்நீதிமன்றத்துக்கு தெரியாமல் பொன். மாணிக்கவேல் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2018, 16:47 PM IST
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக பாக்கு கொட்டைகளை கடத்தியதாக இலங்கை மாஜி கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Read More