Jun 30, 2019, 08:01 AM IST
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. Read More
Apr 25, 2019, 08:12 AM IST
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் உள்பட இருவரை காஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர் Read More
Apr 22, 2019, 11:29 AM IST
காஞ்சிபுரத்தில் பெற்ற மகனை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை மற்றும் மூத்த சகோதரனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 2, 2019, 04:00 AM IST
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும். தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகரித்து, வெளியில் கடுமையாக சுட்டெரிக்கிறது. Read More
Mar 26, 2019, 15:45 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. Read More
Mar 11, 2019, 17:48 PM IST
காஞ்சிபுரம் தொகுதிக்கான நேர்காணல் திமுகவில் நாளை நடக்க இருக்கிறது. இதே தொகுதியைக் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை வைத்திருக்கிறது. Read More
Mar 4, 2019, 18:13 PM IST
காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More
Nov 21, 2018, 22:31 PM IST
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More