Jun 3, 2019, 22:39 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் படாத பாட்டை, ஐந்தறிவு படைத்த நாய்ப் பிராணி சிம்பாலிக்காக காட்டுவது போல் அமைந்துள்ளது, மதுரை அருகே திருநகரில் எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்த இந்த வாயில்லா ஜீவன் தண்ணீர் குடத்தைக் கண்டவுடன் ஆவலாய் தலையை நுழைத்தது. தண்ணீர் இல்லை. குடத்தின் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் கிட்டாதா? என்ற நப்பாசையில் மேலும் தலையை உள்ளே விட்டது. ஆனால் தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை Read More
May 28, 2019, 15:14 PM IST
காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
May 3, 2019, 00:00 AM IST
கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சென்னையில், பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான். Read More
Apr 27, 2019, 19:48 PM IST
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்க்காகப் பெண்கள் படும் துயரம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. Read More
Apr 9, 2019, 14:46 PM IST
ஒழுங்கா குடிக்க தண்ணி கொடுங்கள்... இல்லாட்டி ஓட்டு கிடையாது... நோட்டாவுக்கு ஓட்டுப் போடப் போறோம் என்று சென்னை தி.நகர் வாசிகள் பகிரங்கமாகவே நோட்டீஸ் அடித்து அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read More