Feb 18, 2019, 10:59 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி தந்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது. Read More
Feb 1, 2019, 17:51 PM IST
பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. Read More
Jan 22, 2019, 19:04 PM IST
ஜனவரி 24 கறுப்பு தினம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. Read More
Jan 18, 2019, 14:26 PM IST
தூத்துக்குடி போராட்டத்தின் போது ரஜினியை நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 18, 2019, 08:05 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து நேற்று பிற்பகல் முதல் நள்ளிரவை தாண்டியும் கொட்டும் பனியிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். Read More
Dec 7, 2018, 17:07 PM IST
தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலை மூடியதை குறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று அமர்வுக்கு வந்த நிலையில் வைகோ ஆஜாரானார். Read More