May 30, 2019, 12:26 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லிக்கு சென்றுள்ளார். Read More
May 30, 2019, 12:21 PM IST
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்களும் புறக்கணிக்கின்றனர். Read More
May 30, 2019, 12:14 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். Read More
May 30, 2019, 08:28 AM IST
இந்தியத் திருநாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இந்த விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்க உள்ளதால், விழா நடைபெறும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு கோலா கலமாகக் காட்சியளிக்கிறது Read More
May 29, 2019, 17:28 PM IST
மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து, பினராயி விஜயனும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார் Read More
May 29, 2019, 16:15 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பதாக தெரிவித்திருந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இப்போது திடீரென பங்கேற்க முடியாது என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.மே.வங்க அரசை பழி தீர்க்கும் வகையில் பாஜக தப்புப் தப்பாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. Read More
May 29, 2019, 15:23 PM IST
தனக்கு உடல்நிலை சரியி்ல்லாத காரணத்தால், அமைச்சர் பதவி வேண்டாம் என்று குறிப்பிட்டு அருண்ஜெட்லி, பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். Read More
May 29, 2019, 15:19 PM IST
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தூக்கத்தை தொலைத்திருக்கிறார் Read More
May 29, 2019, 15:09 PM IST
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் சபாநாயகர் முன் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது Read More
May 29, 2019, 13:22 PM IST
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். நாங்குனேரி தொகுதியில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இடைத்தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார் Read More