Sep 16, 2020, 16:02 PM IST
சமீபகாலமாகவே தமிழகத்தில் இந்தி திணிப்பு போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் தலைமுறைகள் நவீனத்தைப் புகுத்தி டி-ஷர்ட் மூலம் `இந்தி தெரியாது போடா, `தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகங்களை ஏந்தியபடி இந்தி திணிப்பை எதிர்த்தனர். Read More
Aug 24, 2020, 19:33 PM IST
கொரோனா பீதியால் நாடு முழுக்க அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்திக்குத் தமிழக அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பலர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். Read More
Jul 18, 2020, 17:29 PM IST
சமீபத்தில் யூ டியூபில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கு நடிகர்கள் ராஜ் கிரண் உள்ளிட்ட நடிகர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி சேதப்படுத்தப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Jul 18, 2020, 10:07 AM IST
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று(ஜூலை17) ஈரோடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் Read More
Jul 17, 2020, 12:13 PM IST
கோவையில் பெரியார் சிலை மீது காவி பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலையைச் செய்த விஷமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சுந்தராபுரம் பஸ் நிலைய வாயிலில் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை மீது நேற்று நள்ளிரவில் யாரோ சில மர்ம ஆசாமிகள், காவி பெயின்டை ஊற்றிச் சென்றிருக்கிறார்கள். Read More
Jul 2, 2020, 19:02 PM IST
ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வித்தியாசமான படங்களைத் தந்தவர் வெற்றி மாறன். இவர் தனது படங்களுக்கு விருது கிடைத்தாலும் பாராட்டு கிடைத்தாலும் அது பற்றி பெரிதாகப் பதில் அளிக்காமல் தனது அடுத்த பணிக்குச் சென்றுவிடுவார். இவர் கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி தனது பதிவைச் செய்திருந்தார். Read More
Apr 24, 2020, 13:45 PM IST
தலைநகரம், நான் அவனில்லை, சபரி, பெரியார் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஜோதிர்மய். இவர் கடந்த 2015ம் ஆண்டு மலையாள இயக்குனர், ஒளிப்பதிவாளர் அமல் நீரட் என்பவரை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் கைவிட்டார் ஜோதிர்மய். Read More
Apr 1, 2020, 18:07 PM IST
ஏழை எளியவர்கள் வருமானமின்றி உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5000 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார். Read More
Mar 11, 2020, 11:49 AM IST
பெரியார் குறித்து சர்ச்சையான கருத்து கூறிய ரஜினி மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடியானது. Read More
Mar 8, 2020, 17:15 PM IST
பெரியார் பற்றி அவதூறாகப் பேசி, வன்முறையைத் தூண்டியதால் ரஜினி மீது வழக்கு தொடரக் கோரிய மனு மீது நாளை(மார்ச்9) தீர்ப்புக் கூறப்படுகிறது. Read More