Apr 11, 2019, 09:33 AM IST
ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More
Apr 11, 2019, 07:56 AM IST
17வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமானது. ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது. Read More
Apr 10, 2019, 12:13 PM IST
நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொடங்குகிறது. Read More
Apr 9, 2019, 06:50 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகையான அரசு வேலைக்கான விண்ணப்பக் கட்டணங்கள் மற்றும் தேர்வு கட்டணங்களை ரத்து செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். Read More
Apr 8, 2019, 11:49 AM IST
இந்தியாவின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரி சபை தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக துவங்குகிறது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More
Apr 8, 2019, 10:40 AM IST
நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Apr 7, 2019, 10:19 AM IST
காங்கிரஸ் கட்சி கஜினி பட ஹீரோ போல தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து விட்டது என பிரதமர் மோடி கலாய்த்துள்ளார். Read More
Apr 6, 2019, 13:51 PM IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Apr 6, 2019, 10:14 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு போட்டியாக கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜகவும் வாரி வழங்கும் என்று தெரிகிறது. Read More
Apr 5, 2019, 15:18 PM IST
மக்களவை தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறது. Read More