Sep 5, 2019, 11:19 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், அமலாக்கப்பிரிவினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், சி.பி.ஐ.யைத் தொடர்ந்து, அமலாக்கப்பிரிவினர், சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்புள்ளது. Read More
Sep 5, 2019, 08:31 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா என்பது உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் இன்று அளிக்கவுள்ள உத்தரவுகளில் தெரியும். Read More
Aug 30, 2019, 20:36 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 30, 2019, 10:23 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் நிம்மதியின்றி தவிக்கிறார். அவருடைய சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திகார் ஜெயிலுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திகார் ஜெயில் செல்வதை தவிர்க்க, சிபிஐ கஷ்டடியிலேயே வரும் திங்கட்கிழமை வரை தொடர ப.சிதம்பரம் தாமாகவே விருப்பம் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 29, 2019, 14:40 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். Read More
Aug 27, 2019, 21:10 PM IST
எங்கள் குடும்பத்தின் உறுப்பினர் யாருக்கும் கணக்கில் காட்டப்படாத ஒரு வங்கிக் கணக்கோ, சொத்தோ,போலி நிறுவனமோ என்று ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டத் தயாரா? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பத்தின் சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. Read More
Aug 27, 2019, 11:38 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிந்துஸ்ரீ குல்லார் சிக்குகிறார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Read More
Aug 26, 2019, 19:28 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் காவலை 30-ந் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 26, 2019, 14:03 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சடி செய்துள்ளது. Read More
Aug 26, 2019, 09:44 AM IST
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இந்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. Read More