Mar 15, 2019, 08:51 AM IST
திமுக, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறியாகவே உள்ளது. இதற்கு காரணம் திமுகவும் அதிமுகவும் நேரடி மோதலைத் தவிர்த்து சிறிய கட்சிகளை குறிவைத்து போட்டியிட்டு ஜெயிக்க நினைப்பது தானாம். இதனால் இரு கூட்டணியிலும் உள்ள சிறிய, தனிநபர் கட்சிகளுக்கு இப்போதே பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. Read More
Feb 20, 2019, 20:28 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு முடிவடைந்த இரண்டே நாளில் இரு கட்சிகளிடையே மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. Read More
Feb 19, 2019, 15:16 PM IST
பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். Read More
Dec 29, 2018, 16:52 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் Read More
Dec 9, 2018, 14:28 PM IST
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் ஒருவையொருவர் முரட்டுதனமாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 7, 2018, 15:12 PM IST
அம்பேத்கர் நினைவுநாளில் சில இளைஞர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களை உசுப்பிவிடும் வகையில் உள்ள இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. Read More
Oct 13, 2017, 14:53 PM IST
Is conflict Been strengthened within O Panneerselvam and Edappadi Palanicamy team executives? Read More