Jun 27, 2019, 09:13 AM IST
தெய்வத் திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளை குவித்த பேபி சாராவுக்கு இப்போ 14 வயதாகிறது. Read More
May 8, 2019, 09:45 AM IST
முதல்முறையாக பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் மணிரத்னம்.. தயார் நிலையில் படக்குழு மணிரத்னத்தின் நீண்ட நாள் திட்டமான பொன்னியின் செல்வன் விரைவில் படமாக்க சாத்திய கூறுகள் நெருங்கி வருகிறது. Read More
May 4, 2019, 22:17 PM IST
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் அஜித்தை இயக்கவிருக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
May 2, 2019, 22:30 PM IST
உண்மைக் கதையை தழுவி திரைப்படத்தை இந்தியில் இயக்க இருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 1, 2019, 11:24 AM IST
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் டைட்டில் சாங் உழைப்பாளர் தின கொண்டாட்டமாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Apr 12, 2019, 10:19 AM IST
மணிரத்னம் தயாரிப்பில் உருவாக இருக்கும் வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது. Read More
Mar 22, 2019, 20:21 PM IST
செக்கசிவந்த வானம் படத்துக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தயாராகிவருகிறார் இயக்குநர் மணிரத்னம். Read More
Mar 21, 2019, 21:56 PM IST
இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 7, 2019, 14:50 PM IST
`தூங்காவனம்’ படத்திற்குப் பின் நீண்ட இடைவெளி எடுத்த இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா தற்போது நடிகர் விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்’ படத்தை எடுத்திருக்கிறார். Read More
Feb 19, 2019, 19:09 PM IST
வர்மா படத்தின் புதிய இயக்குநர் மற்றும் மற்ற டெக்னீஷியன்கள் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. Read More