Apr 22, 2019, 11:02 AM IST
பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார் Read More
Apr 22, 2019, 10:22 AM IST
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தின் (அ.ம.மு.க.) வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்ப்பட்டுள்ளது Read More
Apr 17, 2019, 19:03 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More
Apr 14, 2019, 19:49 PM IST
இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு தாங்கள் கேட்ட இடத்தை, அதிமுக தரப்புக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் பல மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 13, 2019, 13:14 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 13, 2019, 09:18 AM IST
2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த வேட்பாளர்களால் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.14.5 கோடி கிடைத்துள்ளது Read More
Apr 11, 2019, 09:08 AM IST
மதுரையில் தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரிடம் கும்பிடு போட்டு வாக்கு சேகரித்த விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Apr 10, 2019, 15:43 PM IST
தெருமுனைகளில் கொள்கை முழக்கம் போட்டு, உண்டியல் ஏந்தி வசூல் செய்து கட்சி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தத் தேர்தலில் பெரும் பண முதலைகளை எதிர்த்து செலவழிக்க முடியாமலும் ஈடு கொடுக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். Read More
Apr 10, 2019, 10:22 AM IST
ஏராளமான தனிநபர்களிடமிருந்து நிதி திரட்டும் கிரவுட் பண்டிங் வழி முறையில் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு தேவையான பணத்தை திரட்டி வருகின்றனர். Read More
Apr 9, 2019, 13:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். Read More