Nov 1, 2020, 10:00 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (31-10-2020) போட்டியில் ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. Read More
Oct 31, 2020, 10:55 AM IST
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. Read More
Oct 29, 2020, 09:31 AM IST
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More
Oct 28, 2020, 11:25 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (27-10-2020) போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோதின. இந்த போட்டியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடியில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது டாஸ் வென்ற டெல்லி அணி. Read More
Oct 27, 2020, 13:27 PM IST
தந்தை இறந்த 3வது நாளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து அதைத் தந்தைக்குக் காணிக்கையாக்கினார் பஞ்சாப் வீரர் மந்தீப் சிங். தந்தையின் இறுதிச் சடங்குக்குக் கூட செல்லாமல் அணிக்காக விளையாடிய அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. Read More
Oct 26, 2020, 17:34 PM IST
நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் செஞ்சுரி அடித்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் வலது கையை தூக்கி நடுவிரலை மடக்கி போஸ் கொடுத்தார். அது ஏன், எதற்காக அவர் அப்படி ஒரு போஸ் கொடுத்தார் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது Read More
Oct 26, 2020, 14:55 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாகும். Read More
Oct 26, 2020, 14:25 PM IST
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுண்டரிக்கு அருகில் வைத்துப் பறந்து சென்று ஒற்றைக் கையால் ஆர்ச்சர் பிடித்த கேட்ச் தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அவர் கேட்ச் பிடித்த போது அதை நம்ப முடியாமல் சக வீரர்கள் தலை மீது கை வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது Read More
Oct 25, 2020, 09:50 AM IST
இந்த சீசனில் சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. Read More
Oct 24, 2020, 18:30 PM IST
கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது. Read More