Jun 26, 2019, 12:49 PM IST
கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Jun 14, 2019, 09:23 AM IST
கோவாவில் உயரமான பாறையில் இருந்து கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென தவறி விழுந்தார். மோசமான வானிலையால் சீற்றமாக காணப்பட்ட அலையில் கடலுக்குள் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்ட அவரை, பத்தே நிமிடங்களில் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்ட அதிசய சம்பவம் அரங்கேறியுள்ளது Read More
Jun 11, 2019, 12:56 PM IST
அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More
May 3, 2019, 07:47 AM IST
யதி என்பது தெற்காசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு. ஆனால் உண்மையில் யதி இருக்கிறதா என்றால் யாருக்கும் விடை தெரியாது. யதி என்பவன் பேருருவம் படைத்த பனிமனிதன் Read More
Apr 30, 2019, 00:00 AM IST
பனிமனிதன் என்று அறியப்படும் வினோத ஒன்றின் தடத்தைப் பார்த்ததாக இந்திய ராணுவம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. Read More
Apr 30, 2019, 11:05 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 26, 2019, 07:45 AM IST
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 14, 2019, 11:31 AM IST
இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. Read More
Apr 7, 2019, 21:09 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளார் நட்சத்திர வீரர் ரெய்னா Read More
Apr 1, 2019, 17:30 PM IST
இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More