Jan 16, 2019, 10:20 AM IST
காஞ்னா 3 படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் ஒரே நாளில் 20 லட்சம் வியூவ்ஸ் கிடைத்துள்ளதால் ராகவா லாரன்ஸ் உற்சாகத்தில் உள்ளார். Read More
Dec 17, 2018, 16:58 PM IST
ரஜினியின் பேட்ட படத்தில் நடித்துள்ள சசிகுமாரின் கதாபாத்திரப் பெயர் மற்றும் கதாபாத்திரப் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 1, 2018, 17:38 PM IST
2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பல அவதாரங்களில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் வைத்துள்ளார். இந்நிலையில், வரும் பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட மற்றொரு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது. Read More
Nov 26, 2018, 09:30 AM IST
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை இப்போதே துவக்கிவிட்டனர். Read More
Oct 27, 2018, 09:37 AM IST
விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் மிகப் பெரிய ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 26, 2018, 08:44 AM IST
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Read More
Oct 24, 2018, 08:33 AM IST
நடிகர் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தானம் வெளியிட்டுள்ளார். Read More
Oct 2, 2018, 08:38 AM IST
மாயா, மாநகரம் படங்களை தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். ‘மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். Read More
Aug 23, 2018, 08:30 AM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 14, 2018, 20:23 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. Read More