Dec 1, 2018, 08:53 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவும் வகையில், தனது ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அம்மாநில கவர்னரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 19, 2018, 16:08 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே 7 மாத கருவை கலைக்க முயன்றபோது கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Sep 17, 2018, 21:27 PM IST
கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும் Read More
Aug 1, 2018, 08:23 AM IST
ஆந்திராவில் எட்டு மாத கர்ப்பிணியான மனைவியை பிரசவத்திற்காக 12 கிலோ மீட்டர் தூரம் சுமந்து வந்துள்ளார் கணவர். வழியிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. பிறந்த ஆண் குழந்தை இறந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 29, 2018, 09:13 AM IST
வயிற்றில் வளர்ந்த கட்டியை கரு என்று கூறி 8 மாதங்கள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனையிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். Read More
Jun 10, 2018, 09:58 AM IST
6 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களே அந்தக் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்றனர். Read More
May 29, 2018, 19:36 PM IST
உணவுகள் பல ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் அதிலும் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது. ஏனெனில், அவை சில நேரம் தாயையும், சில நேரம் கருவையையும் பாதிக்கக்கூடும். Read More
Apr 12, 2018, 08:41 AM IST
pregnant singer shot dead in pakistan concert Read More
Mar 10, 2018, 09:34 AM IST
Pregnant lady Usha Death - Human Rights Commission Notice Read More
Mar 8, 2018, 18:42 PM IST
CM announced Rs 7 lakh relief for family of deceased pregnant women usha Read More