Jan 10, 2019, 22:54 PM IST
பாலிவுட் இளம் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி உற்சாகமாக எடுத்துக் கொண்ட கலக்கல் செல்பி வெளியாகி வைரலாகியுள்ளது. Read More
Jan 5, 2019, 19:38 PM IST
அயர்லாந்தில் மலை முகட்டில் தற்படம் எடுக்க முயன்ற இந்திய மாணவர் தடுமாறி உயிரிழந்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3:15க்கு இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. Read More
Aug 21, 2018, 19:39 PM IST
கரைப்புரண்டோடும் காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்றபடி செல்பி எடுத்தபோது, கையில் இருந்த 4 வயது சிறுவன் தவறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 16, 2018, 23:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Jun 22, 2018, 09:20 AM IST
விபத்துகளை தவிர்க்கும் வகையில், ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் எச்சரித்துள்ளது. Read More
Jun 21, 2018, 16:28 PM IST
accidents always happens with adventurous selfie Read More
Jun 21, 2018, 12:01 PM IST
பெண் ஒருவர், மலை உச்சியில் செல்பி எடுக்க முயன்றபோது 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Jun 19, 2018, 21:19 PM IST
மலைப்பாம்புடன் செல்பி எடுக்கபோய் அதிகாரி சிக்கிக்கொண்ட சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
May 22, 2018, 09:48 AM IST
ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர் செல்பி எடுக்க முயன்றபோது கடலில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Mar 12, 2018, 13:09 PM IST
Railway department announced New Space for selfie favours in railway station Read More