Jan 24, 2019, 20:34 PM IST
48 எம்பி ஆற்றலுடன் கூடிய காமிராவை கொண்டிருக்கும் ரெட் மி நோட் 7 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், அது இந்தியாவுக்கு வருமா? வந்தால் எப்போது விற்பனைக்குக் கிடைக்கும்? விலை எவ்வளவு இருக்கும்? என்பது போன்ற கேள்விகள் இங்கு எழுந்தன. சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. Read More
Jan 22, 2019, 09:10 AM IST
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Dec 9, 2018, 13:49 PM IST
பயனர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய 22 செயலிகளை கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து அழித்துள்ளது. Read More
Dec 1, 2018, 08:29 AM IST
பிரபல போர்ப்ஸ் இதழின் டாப் 50 தொழில்நுட்ப பெண்கள் பட்டியலில் 4 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். Read More
Nov 26, 2018, 10:39 AM IST
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை புல்வெளியாக மாற்றுவதற்காக சுத்தம் செய்தவர்கள், அங்கு பெரிய பெரிய மண் கூம்புகளை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவை கறையான் புற்றுகள் என்று தெரிய வந்தபோது ஆராய்ச்சியாளர்களும்கூட வியப்படைந்துள்ளனர். Read More
May 16, 2018, 19:29 PM IST
வளைகுடா தமிழர் குழு (Bay Area Tamils) சார்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த கல்விப் பயிற்சி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர். Read More