Apr 6, 2019, 13:51 PM IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Feb 11, 2019, 11:41 AM IST
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தமது கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். Read More
Feb 5, 2019, 08:41 AM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு இனி கூட்டணி கதவு திறக்காது என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். Read More
Jan 16, 2019, 11:19 AM IST
தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து தம்மை எதிர்த்த சந்திரபாபு நாயுடுவை பழி தீர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியுடன் கூட்டணி வைக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார். Read More
Jan 14, 2019, 18:19 PM IST
பிக் பாஸ் நடிகர் பிரபாசுடன் தம்மை இணைத்து அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா போலீசில் புகார் செய்துள்ளார். Read More
Oct 23, 2018, 17:02 PM IST
தெலங்கானாவில் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸுடன் அனுசரித்து செல்லும்படி தமது கட்சியினருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவரும் ஆந்திர முதல் அமைச்சருமான சந்திர பாபு நாயுடு அறிவுரை கூறியுள்ளார். Read More
Jul 21, 2018, 08:40 AM IST
பிரதமர் எங்களைப் பார்த்து சுயநலவாதிகள் என்கிறார் ஆனால், உண்மையில் அவர்தான் சுயநலவாதி என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Jul 13, 2018, 15:08 PM IST
chandrababu naidu to bring no trust motion against the central government Read More
Apr 22, 2018, 16:25 PM IST
இது என்ன தமிழ்நாடா? - மத்திய அரசிடம் சீறிய சந்திரபாபு நாயுடு Read More
Apr 16, 2018, 10:55 AM IST
Chandrababu naidu calls modi his junior in politics Read More