Sep 9, 2018, 17:39 PM IST
எல்லோருக்கும் பழக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களும் விரும்பி உண்ணக்கூடிய பழம்தான் முலாம் பழம். இதை கிர்ணி பழம் என்றும் பெரும்பாலானோர் அழைப்பர். Read More
May 24, 2018, 17:36 PM IST
மா, பலா, வாழை என முக்கனிகளின் ஒன்றானது பலாப்பழம். கோடை காலத்தில் எளிதாகக் கிடைக்கும் இப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் உள்ளன. Read More
Apr 29, 2018, 12:45 PM IST
சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. Read More
Apr 1, 2018, 14:05 PM IST
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா பழம்..கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் சிவப்பு கொய்யா பழத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தல், இதய பிரச்னைகள் உள்ளிட்டவைக்கு மருத்துவ பயங்களாக அமைகிறது. Read More
Mar 30, 2018, 15:39 PM IST
Yummy fruit jam cake recipe:-குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகைகளில் ஜாமும் ஒன்று. இப்போ ப்ரூட் ஜாம் கேக் செய்றது எப்படினு பார்க்கலாம். Read More
Mar 5, 2018, 17:45 PM IST
What are the benefits of eating quenching and fruit? Read More
Feb 27, 2018, 12:14 PM IST
பேரீச்சம் பழத்தின் விதையில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் டீ.என்.ஏ க்கள் என்பவை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு இந்த பேரீச்சம் பழ விதைகள் பெரிதும் உதவி புரிகின்றன. Read More
Nov 25, 2017, 11:14 AM IST
விந்தணு உற்பத்திக்கு காய்கறிகள் பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும். Read More
Oct 7, 2017, 19:56 PM IST
அதிக நன்மைகள் தரும் கொய்யா. கொய்யா மரத்தின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. Read More