யம்மி ப்ரூட் ஜாம் கேக் ரெசிபி ....

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகைகளில் ஜாமும் ஒன்று. இப்போ ப்ரூட் ஜாம் கேக் செய்றது எப்படினு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

பொருள் - அளவு
மைதா - 6 ஸ்பூன்
கோகோ பவுடர - 2 ஸ்பூன்
பொடித்த சீனி - 4 ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
ப்ரூட் ஜாம் 3 ஸ்பூன்

செய்முறை

கோக்கோ பவுடர், சீனி, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைக்கவும். பிறகு அதன் மேலே ஆயில் சேர்த்து கலக்கி, கேக் கலவையை மைக்ரோவேவ் ஓவனில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

2 நிமிடத்தில் வெளியே எடுத்து, அதன்மேல் ப்ரூட் ஜாமை வைத்து மீண்டும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும். சுவையான ப்ரூட் ஜாம் கேக் தயார்.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??

READ MORE ABOUT :

/body>