கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..

benefits of sugarcane juice

by Logeswari, Sep 16, 2020, 18:45 PM IST

நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது.கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.கரும்பு மூலம் இனிப்பான சர்க்கரையும் தயாரிக்கப்படுகிறது.தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.அதுமட்டும் இல்லாமல் நிறைய சக்தியை உள்ளடக்கியுள்ளது.அவை என்னவென்று வாங்க பார்க்கலாம்.

மஞ்சள் காமால் நோய்:-

மஞ்சள் காமால் பாதிக்கப்படுபவர்களை தினமும் கரும்பு சாறு குடிக்கும் மாறு ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.இது உடலில் உள்ள பித்த அளவை சீர் செய்கிறது.கரும்பு சாறு குடிப்பதால் சீறுநீரக கற்கள் மாயமாய் மறைந்து விடுகிறது.மஞ்சள் காமால் நோயினால் உடலில் குறைகின்ற சத்துகளை மேம்படுத்தும்.

தினமும் குடிப்பதால் வயதை குறைத்து எப்பொழுதும் இளமையாக தோன்ற உதவுகிறது.இது வரைக்கும் புற்று நோய்க்கு மாற்று மருந்து கண்டுபிடிக்காத சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கும்.புற்று நோயால் ஆயிரம் கணக்கான உயிர்கள் பரிதாபமாக உயிர் இழக்கின்றனர்.ஆனால் தினமும் தொடர்ந்து கரும்பு சாறை குடித்தால் கொடிய நோயான புற்று நோய் நம் உடலில் வர எந்த வித சாத்தியமும் இல்லை என்று ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.

சிலருக்கு தொண்டையில் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் மிகவும் கஷ்டபடுவார்கள்.அவ்வேளையில் கரும்பு சாறு குடித்தால் தொண்டை புண் பரிபூர்ணமாக குணமாகிவிடும்.பெண்கள் தங்களின் பிரசவ காலத்தில் முதல் மூன்று மாதங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மூன்று மாதமும் கரும்பு சாறை குடித்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

முக்கிய குறிப்பு:-

தினமும் கரும்பு சாறை எலுமிச்சை பழத்துடன் சேர்த்து குடித்து வர வேண்டும்.அவ்வாறு செய்தால் உடல் ஆரோக்கியமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியும் வளரும்..

You'r reading கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை