Nov 28, 2018, 08:43 AM IST
கஜா புயல் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வேதாரண்யத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். Read More
Nov 27, 2018, 20:40 PM IST
கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய ஆய்வு குழு தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Nov 27, 2018, 19:52 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக ரூ.1 கோடி வழங்கியுள்ளது. Read More
Nov 27, 2018, 12:59 PM IST
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார். Read More
Nov 27, 2018, 09:34 AM IST
திருவாரூர் அருகே கஜா புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த திருத்துறைப்பூண்டி வேதநாயகி(வயது 37) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். Read More
Nov 26, 2018, 19:05 PM IST
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவாலும், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீளா துயரத்தில் இருப்பதாலும் தனது பிறந்தநாளை விழாவாக கொண்டாடமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகள் செய்யும்படி நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Nov 26, 2018, 15:12 PM IST
கஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். Read More
Nov 26, 2018, 14:14 PM IST
கஜா, தானே, ஒக்கி.. பெயர்கள் பல சூட்ட சுழன்றடித்தாய் நிஜம்தான் பொய்யில்லை.. படகுகள், பயிர்கள் மூழ்கடிக்கப் பெய்தாயே பெருமழை மீள வழியில்லை.! Read More
Nov 26, 2018, 14:01 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தான் உண்டியலில் சேமித்து வைத்த 12,400 ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Nov 25, 2018, 18:15 PM IST
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More