Oct 30, 2020, 12:18 PM IST
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். Read More
Oct 27, 2020, 15:38 PM IST
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More
Oct 27, 2020, 14:52 PM IST
உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Oct 26, 2020, 20:27 PM IST
அவரை உடனடியாக கைது செய்த போலீஸார், போக்ஸோ சட்டம் உட்பட நான்கு தனித்தனியான வழக்குகள் அவர் மீது பதிவு செய்தனர். Read More
Oct 24, 2020, 13:18 PM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 21, 2020, 19:56 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு. Read More
Oct 21, 2020, 13:22 PM IST
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் தலைவலி தாங்க முடியாமல் மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 19:52 PM IST
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் லாரியை லாவகமாக வெளியே எடுத்து வந்துள்ளார். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2020, 21:27 PM IST
பிரபல நடிகை திரிஷா யுனிசெஃப் அமைப்பின் குழந்தை உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராக இருக்கிறார். Read More