Jan 3, 2019, 15:15 PM IST
சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். Read More
Dec 26, 2018, 11:54 AM IST
சரியான சாப்பாட்டு பிரியை ஆன ரகுல் ப்ரீத் சிங் ஹோட்டல் ஒன்றை தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 09:55 AM IST
சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கைமாற்றப்பட இருந்த கடத்தல் தங்கம், ஹவாலா பணத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சிக்கியது. Read More
Oct 17, 2018, 10:09 AM IST
டெல்லியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதோடு, அவரையும் ஹோட்டல் பணியாளரையும் தரக்குறைவாக பேசியதாக மாயாவதி கட்சியின் பிரமுகர் ஒருவர் மகன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. Read More
Sep 6, 2018, 15:02 PM IST
இந்தோனேசியாவில் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் வழங்கக்கூடாது என்ற புதிய உத்தரவு இந்தோனேசியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 2, 2018, 14:28 PM IST
சென்னையில் திமுக நிர்வாகிகள் தாக்கிய பிரியாணி கடை ஊழியர்களை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Jul 16, 2018, 14:18 PM IST
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் குடிபோதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா சர்ச்சையில் சிக்கி உள்ளார். Read More
Jun 12, 2018, 11:57 AM IST
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பெற்ற காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Jun 7, 2018, 19:41 PM IST
காலா படத்தின் டிக்கெட் காண்பித்தால் உணவில் அதிரடி சலுகையை வழங்கி பிரபல ஸ்டார் ஓட்டல் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Jun 4, 2018, 07:45 AM IST
ரூ.25 லட்சம் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. Read More