Apr 4, 2019, 10:24 AM IST
ஆட்சியைத் தக்க வைக்க 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதியையாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது அதிமுக. இதனால் ஒட்டு மொத்தமாக அமைச்சர்களின் கவனம் முழுக்கவனம் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்க, தென் மாவட்டங்களில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மும்முரம் காட்ட முடியாமல் தவிக்கின்றனர். Read More
Mar 30, 2019, 21:32 PM IST
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறல் மாமன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்த வண்ணம் உள்ளார். இப்போது பாமக தலைவர் டாக்டர் ராமதாஸை மேடையில் வைத்துக் கொண்டே மாம்பழம் சின்னத்துக்குப் பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டுக் கேட்டு உளறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். Read More
Mar 13, 2019, 22:01 PM IST
மாம்பழ ஜூஸ் கெட்டுப்போகதபடி, பிரிட்ஜில் வைத்து பருகும் வகையில் மாம்பழ ஜூஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 3, 2019, 12:05 PM IST
வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Feb 20, 2019, 22:18 PM IST
தித்திப்பும், புளிப்பும் கலந்த மாங்காய் பச்சடி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாமா ? Read More