Apr 28, 2018, 16:28 PM IST
காவிரி பிரச்சினையில் தலையிட்டு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். Read More
Apr 26, 2018, 20:26 PM IST
தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டதால் தானே அதிமுகவுக்கு இவ்வளவும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 18, 2018, 09:17 AM IST
மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகள் முடக்கமா? - ஏ.டி.எம்.களில் பணமில்லாமல் பொதுமக்கள் அவதி Read More
Apr 4, 2018, 17:49 PM IST
பொடுகு வந்துவிட்டாலே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். எவ்வளவு தான் அழகாக சிக அலங்காரம் செய்துக்கொண்டாலும் பொடுகு இருந்தால் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இது மேலும் வேதனையை தரும். அதனால் வீட்டிலேயே எலுமிச்சையை கொண்டு பொடுகை விரட்டலாம். Read More
Apr 4, 2018, 16:55 PM IST
Nobody should see IPL- James vasanthan idea to attract the attention of the Cauvery problem Read More
Apr 2, 2018, 17:49 PM IST
பெண்கள் அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி கோளாறு. சரியான சுழற்சி ஏற்படாத காரணத்தால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் உடல் பருமன், குழந்தை பெற்றேடுப்பதில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. Read More
Feb 22, 2018, 16:20 PM IST
காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியுமா? - கமல்ஹாசனுக்கு பதிலடி Read More
Jan 3, 2018, 09:27 AM IST
புகைப்பிடிப்பது உயிருக்கு கேடு என்று அந்தந்த சிகரெட் டப்பாவிற்கு மேல் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் புகைப்பிடிப்பவர்கள் தான் ஏராளம். புகைப்பிடித்தால் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும் என்பதும் அவர்கள் அரிந்ததே. Read More