May 25, 2019, 13:53 PM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி விருப்பம் தெரிவிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் அதை நிராகரித்து விட்டனர். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது Read More
May 25, 2019, 09:31 AM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
May 20, 2019, 17:25 PM IST
தமிழகத்தி்ல் 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா, எடப்பாடி அரசு நிலைக்குமா என்ற சந்தேக சூழலில் இருக்கும் போது, கட்சிப் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக கூறியுள்ளார். அவர் எம்.எல்.ஏ.வாகவும் உள்ளதால், எடப்பாடிக்கு இப்போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இர Read More
Apr 10, 2019, 12:54 PM IST
பாமகவில் இருந்து மற்றொரு விக்கெட்டாக மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு மக்கள் காரித்துப்புவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். Read More
Mar 4, 2019, 12:39 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. Read More
Feb 26, 2019, 19:33 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவித்துள்ளார். Read More
Jan 24, 2019, 10:24 AM IST
சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. Read More
Jan 11, 2019, 17:24 PM IST
சிபிஐ இயக்குநர் பதவி பறிக்கப்பட்ட அலோக் வர்மா புதிதாக நியமிக்கப்பட்ட தீயணைப்புத் துறை இயக்குநர் பதவிப் பொறுப்பை ஏற்க மறுத்து ராஜினாமா செய்து விட்டார். Read More
Jan 10, 2019, 22:18 PM IST
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ இயக்குநர் பொறுப்பேற்ற மறுநாளே அலோக் வர்மா மீண்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 8, 2019, 08:01 AM IST
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். Read More