Jul 3, 2019, 10:29 AM IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்ரா பேட்டை அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக பாக்கரா பேட்டை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி நேற்று காலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் Read More
Mar 14, 2019, 07:18 AM IST
தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பலாத்காரங்களை மிஞ்சும் வகையில் வேடசந்தூர் தனியார் மில்களில் மர்ம சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றன. Read More
Jan 23, 2019, 10:32 AM IST
ஜனனி ஐயர் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளனர். Read More
Dec 6, 2018, 13:03 PM IST
திண்டுக்கல் அருகே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவது குறித்து அரசு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 5, 2018, 21:37 PM IST
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டுப்பிடித்ததை அடுத்து, பெண்கள் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். Read More
Dec 3, 2018, 16:07 PM IST
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி, தற்போது எடப்பாடி பழனிசாமி முகாமில் ஐக்கியமாகியிருக்கிறார். அரசியல் அறிக்கைகள் வெளியிட்ட நேரம் போக, மற்ற நேரங்களில் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருவதாகச் சொல்கின்றனர் அந்தக் கட்சியின் தொண்டர்கள். Read More
Nov 30, 2018, 10:45 AM IST
மணல் கொள்ளையை காட்டிக்கொடுத்ததால் ஆத்திரமடைந்து தமாகா நிர்வாகியை ஓட ஓட விரட்டி வெடிக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Nov 27, 2018, 10:20 AM IST
ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுப்பிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 24, 2018, 21:24 PM IST
விராத் கோலி இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது Read More
Oct 17, 2018, 19:42 PM IST
விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள சண்டக்கோழி பாகம் 2-ஐ 300 திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். Read More