Mar 13, 2019, 12:23 PM IST
லோக்சபா தேர்தலில் பீகாரில் 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கையை ராஷ்டிரிய ஜனதா தளம் நிராகரித்துவிட்டது. Read More
Mar 13, 2019, 06:50 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். Read More
Mar 12, 2019, 22:21 PM IST
காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். Read More
Mar 12, 2019, 21:15 PM IST
Hardik Patel Joins Congress Read More
Mar 12, 2019, 20:35 PM IST
வரும் பொதுத்தேர்தலில், வாக்கு என்ற ஆயுதத்தால் நாட்டை காப்பாற்றுங்கள் என்று, குஜராத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசினார். Read More
Mar 12, 2019, 20:28 PM IST
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதில், 41% பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. Read More
Mar 12, 2019, 06:47 AM IST
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத்தில் இன்று நடக்கிறது. முதல்முறையாக இதில் பிரியங்காவும் பங்கேற்கிறார். Read More
Mar 10, 2019, 08:14 AM IST
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.தேசிய அளவில் Read More
Mar 9, 2019, 14:20 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். Read More
Mar 9, 2019, 09:12 AM IST
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்கின்றனர். Read More