Apr 30, 2019, 08:00 AM IST
வங்கதேசத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததால், தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டனர் Read More
Apr 29, 2019, 21:09 PM IST
மோடியின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Apr 29, 2019, 20:55 PM IST
உலகக்கோப்பை போட்டிகள் குறித்து வங்கதேச அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான முஷ்பிகுர் ரஹிம் பேசியுள்ளார். Read More
Apr 29, 2019, 19:43 PM IST
திரிணாமுல் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் உங்கள் கட்சியில் பெரும் கலகமே நடக்கப் போகிறது என்று மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடி Read More
Apr 29, 2019, 19:26 PM IST
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Apr 29, 2019, 08:53 AM IST
பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் முக அடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார் Read More
Apr 27, 2019, 21:33 PM IST
இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More
Apr 27, 2019, 09:19 AM IST
நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான நெய்மர், போட்டியின் நடுவர்களை ஆபாசமாக திட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள 3 கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2019, 08:27 AM IST
ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் நேற்று இரவு பல மணி நேரம் சோதனை நடத்தினர் Read More
Apr 26, 2019, 08:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More