Mar 28, 2019, 13:41 PM IST
ஒரு கிராமத்துக்கு இருவரும் போவோம். நாம் இருவரில் யாருக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம் என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். Read More
Mar 26, 2019, 22:09 PM IST
சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Mar 26, 2019, 21:22 PM IST
சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு. Read More
Mar 25, 2019, 22:44 PM IST
நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் . இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, வெளியிட்ட முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Mar 23, 2019, 16:23 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More
Mar 21, 2019, 21:48 PM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். Read More
Mar 20, 2019, 17:06 PM IST
ரொம்ப ஈசியா செய்யக்கூடிய பிரெட் ஹல்வா ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 18, 2019, 18:53 PM IST
உருளைக்கிழங்கு மற்றும் பைனாப்பிளைக் கொண்டு சூப்பர் இனிப்பு வகையான ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 18, 2019, 17:00 PM IST
விஷால் நடிப்பில் அயோக்யா படமும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படமும் தற்பொழுது தயாராகிவருகிறது. இவ்விரு படங்களுமே தங்களுடைய வெளியீட்டு தேதியை பரிமாறிக் கொண்டுள்ளது. Read More
Mar 18, 2019, 09:48 AM IST
தேர்தல் வரப்போகிறது. நம் ஜனநாயக நாட்டில் 100 கோடி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பனி, மழை, கரடுமுரடான மலைப்பிரதேசம், பாலைவனப் பிரதேசம் என்று பரவிக்கிடக்கும் மக்களைத் தேடிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் தலையாயப் பணியாகும்.இதில் பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு. Read More