Mar 20, 2019, 14:39 PM IST
வீட்டிலேயே ஈசியா செய்யக்கூடிய ஸ்பெஷல் பர்ப்பி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 18, 2019, 19:06 PM IST
அலுவலக வேலை உள்ளிட்ட ஏதாவது ஒன்று மனஅழுத்தத்திற்கு (stress) காரணமாகும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சர்க்கரை நோய் என்னும் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் கவனமாக இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். Read More
Mar 18, 2019, 18:53 PM IST
உருளைக்கிழங்கு மற்றும் பைனாப்பிளைக் கொண்டு சூப்பர் இனிப்பு வகையான ஹல்வா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 18, 2019, 18:32 PM IST
உடலுக்கு வலுவூட்டும் தினைக் கொண்டு கேசரி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.தேவையான பொருட்கள் Read More
Mar 16, 2019, 19:55 PM IST
வீட்டிலேயே, இயற்கையான ரோஜா மற்றும் செம்பருத்தி பூ இதழ்களைக் கொண்டு பர்ஃப்பி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 16, 2019, 18:33 PM IST
தேங்காய் - அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள். பெரும்பாலும் அதில் இருக்கும் தண்ணீரை கீழே கொட்டிவிட்டு, சமையலை கவனிக்கச் சென்று விடுவதே வழக்கம். கிராமங்களில், தேங்காய் தண்ணீர் இன்றும்கூட தாராளமாக கிடைக்கிறது.இரத்தக் கொதிப்பை குணமாக்கும். Read More
Mar 16, 2019, 09:31 AM IST
'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More
Mar 16, 2019, 00:21 AM IST
வித்தியாசமாக ரவையில் குலாப் ஜாமூன் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Mar 15, 2019, 21:11 PM IST
அருமையான சுவையில் சுரைக்காய் கீர் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Mar 15, 2019, 20:47 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஸ்ப்ரெட் கேக் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More