May 26, 2019, 14:22 PM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல்வேறு ஆச்சர்யங்களும் விநோதங்களும் நடைபெற்றுள்ளன. ஒடிசாவில் ஒரு குடிசை மற்றும் ஒரு சைக்கிளுக்கு மட்டுமே சொந்தக்காரரான 64 வயது பிரம்மச்சாரி ஒருவர், எதிர்த்து நின்ற கோடீஸ்வர வேட்பாளரை தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார். Read More
May 26, 2019, 14:02 PM IST
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. Read More
May 26, 2019, 10:03 AM IST
ஒடிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 21 எம்.பி.க்களில் 7 பேர் பெண்கள். நாடாளுமன்றத்தில் மகளிர் ஒதுக்கீடு சட்டம் நிறைவேறுவதற்கு முன்பே 33% பெண்களை அனுப்பி சாதனை படைத்திருக்கிறது ஒடிசா! Read More
May 25, 2019, 20:42 PM IST
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் Read More
May 25, 2019, 13:06 PM IST
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் Read More
May 25, 2019, 11:08 AM IST
பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 26) குஜராத் சென்று தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெறுகிறார். மறுநாள், காசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் Read More
May 25, 2019, 08:27 AM IST
மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் இன்று மாலை நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். வரும் 30-ந் தேதி பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது Read More
May 24, 2019, 16:02 PM IST
மான்ஸ்டர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கடந்த சில நாட்களாக எலி தொல்லையை விட மோசமான ஃபேக் ஐடி ஒன்று டார்ச்சர் கொடுத்து வருகிறது. Read More
May 24, 2019, 11:00 AM IST
தமிழகத்தில் ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... என்று மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றிக்கனி கிட்டியது தேனி தொகுதி மட்டும் தான். இங்கு போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தமிழகம் முழுவதும் வீசிய பாஜக எதிர்ப்பு அலையிலும் எப்படியோ தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து விட்டார் Read More
May 24, 2019, 10:08 AM IST
நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார். Read More