Aug 22, 2018, 08:10 AM IST
சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெருமைகளையும், வரலாற்றின் பொன்னேடுகளையும் நினைவுகூர்ந்து, சென்னை தினத்தை கடைப்பிடிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Aug 20, 2018, 13:02 PM IST
கேரளாவில் கனமழை எதிரொலியால், மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம் 7 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. தொடர்ந்து, விமான சேவைகளும் தொடங்கியது. Read More
Aug 17, 2018, 13:45 PM IST
கேரளா மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 22:29 PM IST
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையட்டி, நாளை பொது விடுமுறை விடுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 16, 2018, 21:58 PM IST
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் சிறை சென்றவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், தமிழகத்தின் முன்னாள் தலைவருமான காமராசர் சிலைக்கு தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பரமன்குறிச்சி மு.லோகநாதன் மாலை அணிசித்து மரியாதை செலுத்தினார். Read More
Aug 16, 2018, 10:55 AM IST
பூனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெரிய கூட்டுறவு வங்கி காஸ்மோஸ். நூற்றாண்டு கண்ட சிறப்புள்ள இந்த வங்கியில் ஆகஸ்ட் 11 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ஏறக்குறைய 94 கோடி ரூபாயை சைபர் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். Read More
Aug 15, 2018, 21:18 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். Read More
Aug 14, 2018, 22:00 PM IST
ஏழை எளிய மக்கள் வறுமையில் இருந்து மீள சுதந்திரம் தேவை என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது சுதந்திரதின உரையில் கூறியுள்ளார். Read More
Aug 13, 2018, 13:09 PM IST
கேரளாவில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 13, 2018, 11:19 AM IST
நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. Read More