Mar 13, 2019, 17:47 PM IST
நாட்டின் பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. அவர் அடிக்கல் நாட்டும் பிரதமர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Mar 13, 2019, 07:31 AM IST
ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More
Mar 11, 2019, 16:10 PM IST
தமிழ்நாட்டையே குலைநடுங்க வைக்கும் வகையில் செயல்பட்ட பொள்ளாச்சி பலாத்கார குற்றவாளிகளை ஆளும் கட்சியினர் காப்பாற்ற முயற்சிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 11:20 AM IST
தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் , சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Mar 8, 2019, 13:21 PM IST
மோடி ஆட்சியில் பாதுகாப்புத்துறை ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை. பிறகு எப்படி அவர் நாட்டை பாதுகாப்பார் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். Read More
Mar 7, 2019, 12:21 PM IST
திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக மர்ம மாளிகையில் எந்தப் பேச்சும் நடத்தப்படவில்லை என்று கூறி தேமுதிக தூது விட்டதை நிராகரித்துள்ளார் மு.க.ஸ்டாலின் . Read More
Mar 6, 2019, 19:43 PM IST
மக்களவைத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஓர் இடத்தை ஒதுக்கியிருக்கிறார் டிடிவி.தினகரன். Read More
Mar 5, 2019, 14:14 PM IST
திமுக கூட்டணியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது என்றும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Mar 3, 2019, 13:25 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உட்பட சில முக்கிய தலைகளுக்கு இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு தரக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. அதற்கேற்ப, தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டும் என ப சிதம்பரத்திடம் அறிவுறுத்தியுள்ளார் ராகுல். Read More
Mar 3, 2019, 09:31 AM IST
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ 2000 என்று அறிவித்துவிட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More