Feb 20, 2019, 21:34 PM IST
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து தோழமைக் கட்சிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 20, 2019, 18:03 PM IST
கூட்டணிக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு திமுகவும் அதிமுகவும் கூட்டணிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில், எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்வதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் அரசியல் வல்லுநர்கள். Read More
Feb 20, 2019, 17:59 PM IST
திமுக கூட்டணிக்குள் ஜி.கே.வாசனைக் கொண்டு வருவதற்குக் கடைசி நிமிடம் வரையில் கனிமொழி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. Read More
Feb 20, 2019, 10:57 AM IST
கஜா புயலால் சோத்துக்கு வழி இல்லாமல் அலைந்த மக்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கிண்டலடித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Feb 20, 2019, 10:34 AM IST
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்த தில் மகிழ்ச்சி என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2019, 20:35 PM IST
பா.ம.கவை தாறுமாறாக விமர்சித்த உதயநிதி Read More
Feb 19, 2019, 17:17 PM IST
பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் அணி அமைத்ததை திமுகவில் உள்ள சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை Read More
Feb 19, 2019, 14:26 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். ராமதாசுக்கு நாட்டைப் பற்றிய அக்கறை கிடையாது, பணத்தைப் பற்றித்தான் கவலை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Feb 18, 2019, 15:47 PM IST
AIADMK demanded illegal money from CTS, காக்னிசன்ட் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்க ரூ.26 கோடி லஞ்சம் பெற்றத அதிமுக அரசு- கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல் Read More
Feb 18, 2019, 13:04 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். Read More