Feb 7, 2019, 14:29 PM IST
கர்நாடக அரசியல் சூடாகவே உள்ளது. காங்கிரசில் 9 எம்எல்ஏக்கள் தலைமறைவான நிலையில் பாஜகவிலும் 3 எம்எல்ஏக்கள் காணாமல் போயுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 7, 2019, 11:47 AM IST
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 11:32 AM IST
திமுக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிமுக கூட்டணியில்தான் பாமக இடம்பெறும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 11:25 AM IST
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
Feb 7, 2019, 11:14 AM IST
நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 2-வது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகிறார், Read More
Feb 6, 2019, 20:13 PM IST
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கான குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும் என்பதை பாஜகவிடம் கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைப்பாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 6, 2019, 19:04 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுகளை நடத்தி கொண்டிருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடுமையாக சாடியுள்ளார். Read More
Feb 6, 2019, 18:18 PM IST
மதச்சார்பற்ற கொள்கையில் மூப்பனார் வழியைக் கடைபிடித்து வருகிறோம். Read More
Feb 6, 2019, 15:27 PM IST
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ரகசிய ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 6, 2019, 14:47 PM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். Read More