May 13, 2018, 14:26 PM IST
எண்ணற்ற தன்மைகள் கொண்ட சீரகத்தின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்....... Read More
Apr 30, 2018, 16:08 PM IST
இயற்கை முறையில் செய்யப்படுவது பக்கவிளைவுகள் இல்லாத  நிரந்தர பலனை கொடுக்கும். Read More
Apr 28, 2018, 15:23 PM IST
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு எளிய வழியில் போக்குவதற்கான குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.. Read More
Apr 24, 2018, 16:39 PM IST
பெண்கள் என்றாலே அழகுதான். தங்களின் அழகை பராமரிக்க பெண்கள் எவ்வளவோ மெனக்கட்டு பாதுகாக்கின்றனர். அப்படி இருக்கையில் பெண்கள் முகத்தில் ரோமம், முளைத்தால் நல்லாவா இருக்கும்.. அதனால், பெண்கள் முகத்தில் வளரும் தேவை இல்லாத முடிகளை அகற்றுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம். Read More
Apr 18, 2018, 18:28 PM IST
கோடை விடுமுறை தொடங்கியாச்சு. விடுமுறை 'ப்ளான்' எல்லாம் ஏற்கெனவே தயார் செய்திருப்பிங்க. கூடவே ஒரு முக்கியமான விடுமுறை திட்டத்தையும் கண்டிப்பா சேர்த்துக்கணும். Read More
Apr 17, 2018, 19:04 PM IST
Apr 15, 2018, 13:48 PM IST
ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். ஆனால் உதட்டின் நிறத்தை எளிய முறையில் மாற்றலாம்.. சரி, உதட்டின் கருமையை போக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம் Read More
Aug 3, 2019, 12:29 PM IST
நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். Read More
Apr 9, 2018, 13:21 PM IST
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பலரும் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை. இதனால் கண்கள் வறட்சியடைந்து, அதன் காரணமாக பல பிரச்சனைகள் கண்களில் ஏற்படுகிறது. Read More
Apr 3, 2018, 16:51 PM IST
வெயில் மண்டையை பிளக்குதே என்று வாடும் மக்களின் குரல் கேட்கிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வை அதிகமாகிறது. இது நாளடைவில் உடம்பில் வியர்க்குருவாக மாறுகிறது. Read More