Feb 27, 2019, 22:31 PM IST
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி அடைந்து தொடரை கைப்பற்றியுள்ளது. Read More
Feb 27, 2019, 20:52 PM IST
இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 191 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 24, 2019, 13:48 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்தது போல் சொந்த மண்ணிலும் இந்தியாவின் வெற்றி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 7, 2019, 14:38 PM IST
ஆஸ்திரேலியாவின் மேற்கு மாநிலத்தில் உள்ள பேர்த் மாநகரில் இயங்கி வரும் தெற்கு தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 24.11.2018 தெற்கு தமிழ்ப் பாடசாலையால் மிகவும் சிறப்பாக ஒழுங்மைக்கப்பட்டு நடத்தப்பட்டது. Read More
Jan 18, 2019, 13:06 PM IST
மெல்போர்னில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Jan 18, 2019, 10:52 AM IST
மெல்போர்னில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறுகின்றனர். Read More
Jan 18, 2019, 07:52 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
Jan 3, 2019, 09:11 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற வரலாற்று சாதனையை இந்தியா படைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 14, 2018, 09:45 AM IST
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 புள்ளிகளை ஹரிஷ்ணா செல்வவிநாயகன், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலன் ஆகியோர் எடுத்துள்ளனர். Read More
Dec 13, 2018, 20:09 PM IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக  அஷ்வின், ரோகித் ஷர்மா விலகியுள்ளனர். Read More