Feb 25, 2019, 23:15 PM IST
டிடிவி தினகரனை பற்றி தெரிந்ததால் அவரை யாரும் கூட்டணியில் சேர்க்கவில்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார். Read More
Feb 25, 2019, 19:44 PM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் Read More
Feb 19, 2019, 09:39 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராக வேண்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார். Read More
Feb 8, 2019, 10:58 AM IST
விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ10,000 கோடி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளுடன் தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். Read More
Feb 5, 2019, 17:55 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை சி செலவாகும், விஐபி தொகுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு, பசையுள்ள வேட்பாளர்கள் யார் யார் என அதிமுக தரப்பில் தகவல்களை சேகரித்து வருகின்றனர். Read More
Feb 5, 2019, 15:10 PM IST
ஊருக்கு ஒரு நியாயம்? உமக்கு ஒரு நியாயமா? என்று ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்றதை கிண்டலடித்துள்ளார் தினகரன். Read More
Feb 1, 2019, 10:32 AM IST
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம் . வரும் 7-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 21, 2019, 13:26 PM IST
அதிகாலையில் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். Read More
Dec 20, 2018, 14:59 PM IST
அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள். Read More