Apr 30, 2019, 18:51 PM IST
அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது Read More
Apr 26, 2019, 21:06 PM IST
நடுநிலைமை தவறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் Read More
Apr 26, 2019, 14:33 PM IST
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோரின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jul 24, 2017, 15:50 PM IST
மக்களவை சபாநாயகர் ஸ்மித்ரா மகாஜன் மீது பேப்பர் வீசிய 6 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Read More