Apr 3, 2019, 15:01 PM IST
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Apr 2, 2019, 20:36 PM IST
”ஓட்டு க்கு நோட்டு” கட்டு கட்டான பலகோடி பணம் வருமான வரிதுறை அதிகாரிகளால் பறிமுதல். பண மதிப்பிழப்பிற்க்கு பிறகு இவ்வளவு பணம் அரசியல்வாதிகளிடம் எப்படி வந்தது? குற்றம் செய்வது வாக்களர்களா? இல்லை வேட்பாளர்களா? Read More
Apr 1, 2019, 22:01 PM IST
வருமான வரி சோதனை என்பது வெற்றி பெற முடியாதவர்கள் போடுகிற தப்புக் கணக்கு .என்னைக் குறி வைத்தால் ஒட்டுமொத்த திமுகவினரை அச்சுறுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் எண்ணுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Mar 30, 2019, 10:28 AM IST
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்திய சோதனை காலை 9 மணிக்கு நிறைவடைந்த நிலையில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 21:00 PM IST
கோவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Mar 28, 2019, 18:45 PM IST
கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Mar 27, 2019, 12:00 PM IST
கோவையில், 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. Read More
Mar 12, 2019, 07:36 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச்சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Feb 27, 2019, 19:25 PM IST
வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More
Feb 8, 2019, 13:36 PM IST
ஜனவரி மாதம் 29ம் தேதி சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் Read More