May 22, 2020, 13:07 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதமே இப்படம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா தடையால் இதன் இறுதிக் கட்ட பணிகள் தடைப்பட்டது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. Read More
May 22, 2020, 09:52 AM IST
நடிகை ஜோதிகா நடித்திருக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். சூர்யா தயாரித்திருக்கிறார். ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கி உள்ளார். இப்படம் அமேசான் பிரைமில் வரும் 29ம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லரை சூர்யா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 20, 2020, 13:05 PM IST
1983ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கம், நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் முந்தானை முடிச்சு. இதில் ஊர்வசி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் வரும் முருங்கைக்காய் காட்சி இன்றளவும் பேசப்படுகிறது. இப்படம் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More
May 18, 2020, 12:21 PM IST
நடிகர் ராஷ்மிகா டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய தெலுங்கு படங்களில் விஜயதேவர கொண்டா ஜோடியாக, சரிலேறு நீக்கெவ்வறு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாகவும் நடித்தார். அப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்க உள்ளார். Read More
May 15, 2020, 17:37 PM IST
நடிகர் சூர்யா ,ஜோதிகா இணைந்து தயாரிக்கும் படம் பொன்மகள் வந்தாள். ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் கே.பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன்,, பாண்டியராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கி உள்ளார். Read More
Apr 25, 2020, 16:52 PM IST
ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். கே.பாக்யராஜ், தியாகராஜன், பாண்டிய ராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை 2டி பட நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். ஊரடங்கு நாளில் திரையரங்குகள் மூடப்பட்டியிருக்கும் நிலையில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருக்கின்றன. Read More
Apr 15, 2020, 14:13 PM IST
பெண்களை முன்னிலைப் படுத்தி உருவாகும் கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து 2டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனம் சார்பில் படங்களைத் தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது பொன்மகள் வந்தாள். என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார் இதில் ஜோதிகா பிரதானமாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். Read More
Apr 14, 2020, 15:20 PM IST
கே பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க. பெரிய மருது, ஜெயம் போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பிரகதி. இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மட்டுமல்ல படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். Read More
Apr 3, 2020, 13:47 PM IST
கொரோனா வைரஸ் தொற்று பற்றி அரசாங்கம் அரசியல்வாதிகள்.வி ஐ பி க்கள் என எல்லோருமே விழிப்போடும் கைகளைக் கழுவியும் இடைவெளி விட்டும் இருக்க வேண்டும் என்று திரும்பத்திரும்பச் சொல்வதற்கு காரணம் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நம் உறவினர்கள், நண்பர் கள், குடும்பத்தார் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான். Read More